வங்கி மோசடி குறித்து 2012 ல் எச்சரிக்கை செய்தேன்…ரிசர்வ் வங்கி அதிகாரிகள், நிதி அமைச்சக அதிகாரிகள் என்னை…"Pressureied, Mollify, even Threatened me" என்று அலகாபாத் வங்கியில் பணி புரிந்த Independent Director Dinesh Dubey தினேஷ் துபே….
அன்றைய காங்கிரஸ் கட்சி மற்றும் ரிசர்வ்வங்கி மீது குற்றம் சாட்டியுள்ளார்…

அன்றே நான் கூறியதை கேட்டிருந்தால் இவ்வளவு பெரியமோசடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்று இருக்காது…

ரகுராம் ராஜன், மன்மோகன் சிங், சிதம்பரம் நிர்வாகம் எதையும் ஏற்கவில்லை…

2012 ஆண்டு கீதாஞ்சலிஜெம்ஸ் நிறுவனம் 1,500 கோடி கடனை வாங்கிவிட்டு ஒரு ரூபாய் கூட திருப்பி செலுத்தவில்லை. இந்தநிலையில் மேலும் 50 கோடி கடன் தரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தேன்… ஆனால் இயக்குநர் கூட்டத்தில் எனக்கு எந்தபதிலும் தராமல் மௌனமாக இருந்தனர்ன. மினிட் புத்தகத்தில் கடன் வழங்க தீர்மானம் பதிவு செய்துவிட்டனர்.என்னுடைய ஆட்சேபனை பதிவு செய்யவில்லை…மேலும் 400 கோடி கடன்தர கல்கத்தா நடந்த கூட்டத்தில் முடிவு செய்தனர்.

இதெல்லாம் குறித்து நவம்பர் 22, 2012 ரிசர்வ் வங்கி ஆளுநர் (ரகுராம் ராஜன்), நிதி அமைச்சகம் (ப.சிதம்பரம்) கடிதம் எழுதி உள்ளேன்…

ஆனால் நான் பதவி விலகவேண்டும் என்று எனக்கு அழுத்தம் தந்தனர். மேலும் என்னை மிரட்டல் விடுத்து பேசினார்கள். ராஜினாமா கடிதத்தில் எந்த ஒரு ஆட்சேபனை எழுதக் கூடாது என்றும் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைக்க அழுத்தம் தந்தகாரணமாக ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தேன் என்று அலகாபாத் இயக்குநர் தினேஷ்துபே பகிரங்கமாக First Post பத்திரிக்கைக்கு பேட்டியில் கூறியுள்ளார்…

இந்த வங்கி மோசடிகள் நடக்க உதவியாக இருந்தவர்கள்…ரகுராம் ராஜன், மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம்… என்பது தெளிவாகிறது…இன்னும் பலர் உண்மைகள கூறினால் மிகவும் அதிர்ச்சியாக இருக்கும்…

தேசத்தை கொள்ளையடித்த கும்பல் காங்கிரஸ்கட்சி…தேசத்தின் வளங்களை கொள்ளையடித்த கட்சி காங்கிரஸ் கட்சி…தேசியவங்கிகளை கொள்ளையடித்த கட்சி காங்கிரஸ் கட்சி….

Leave a Reply