தேசிய மருந்துபடிப்பு நிறுவனம் மதுரையில் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் அனந்த குமார் தெரிவித்துள்ளார். குறைந்த விலையில் மருந்துகள் பெறும்வகையில் 500 அத்தியாவசிய மருந்துக்கடைகள் திறக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply