அதிகாலை 1மணி வாக்கில் பம்பையை அடைந்த அந்த 2பெண்கள்.,
அட்வகேட் பிந்து (சிபிஎம்).,
கனகதுர்கா (சிபிஎம்).,
.
3.45க்கு சன்னிதானத்தை அடைந்தனர்.,
போலிஸ் பாதுகாப்பு., மப்டி போலிஸ் பாதுகாப்பும்.,
.
18ஆம் படி வழியாக ஏற அனுமதிக்கவில்லை.,
.
VIP கேட் வழியாக சன்னிதானத்தை அடைந்தனர்.,
அப்போது நடை திறக்கப்படவில்லை.,
.
பக்தர்களின் கடும் எதிர்ப்பு.,
2 பெண்களும் மலை இறக்கப்பட்டு.,
இப்போது ரகசியமான பாதுகாப்பு இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.,
.
தொடர்ந்து., பிணராயி விஜயன் பேட்டி., “நடந்தது உண்மை., அவர்கள் கோவிலை தரிசித்தார்கள்”.,
“its true., they worshipped the temple.,” என்று.,
குறிப்பு – கோவிலை தரிசித்தார்கள்.,
அய்யனை அல்ல.,
அந்த பேட்டி மட்டுமே ஆதாரம் அல்ல.,
கம்யூனிஸ்ட் ஓநாய்கள் பரப்பும் கட்டுக்கதை போல.,
.
அப்பெண்கள் தரிசனம் செய்யவே இல்லை.,
அப்போது நடை திறக்கப்படவில்லை.,
.
22நொடி, 3நொடி வீடியோ.,
அதில் எந்த வித ஆதாரமும் இல்லை.,
அவர்கள் தரிசனம் செய்ததாக.,
.
காரணம்., அய்யனை காணும் ஒவ்வொரு நொடியும்.,
ஒவ்வொரு சாமியின்
“சாமி சரணம் ஐயப்பா” கோசம் கேட்கும்.,
.
சன்னிதானத்திற்கு வந்தது அவர்களின் வெற்றி.,
ஆனால்., அவள்களுக்கு தரிசனம் அளிக்காதது அய்யனின் சக்தி.,
.
பிறகு நடை சாத்தப்பட்டது.எந்த கோவிலிலும், சன்னிதானம் அல்லது அருகே., இந்த மாதிரி சம்பவம் அல்லது மரணம் ஏற்பட்டால்., நடை சாத்தப்படுவது ஆகம மரபு.,
.
பிறகு., ஆகம பரிகாரங்கள், பூஜைகள் செய்யப்பட்டு., நடை திறக்கப்படும்.,
.
உண்மையான ஐயப்ப பக்தர்கள்.,
இனி மிக விளிப்புடன் இருக்க வேண்டும்.,

Leave a Reply