வருமான வரி வசூல் அதிகரிப்பு, அரசின் பங்குகள் விற்பனை ஆகியவை எதிர்பார்த்ததைவிட சிறப்பான முறையில் இருப்பதால், நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கில் எந்த மாற்றமும் இல்லை,''  நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரவளர்ச்சி, 7.2 முதல், 7.5 சதவீதம் இருக்கும் என, பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கையும் தாண்டுவோம் என, எதிர்பார்க்கிறோம். வருமானவரி வசூல் அதிகரித்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்களில், அரசின்பங்குகள் விற்பனை இலக்கான, 1 லட்சம் கோடி ரூபாயை எட்டுவோம் என்ற முழு நம்பிக்கை உள்ளது. தவிர, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவைவரி விதிப்பு முறை, தற்போது சீராடைந்துள்ளது.இந்தக் காரணிகளால், நடப்பு நிதியாண்டில், நிதிப் பற்றாக் குறையின் அளவு, 3.3 சதவீதமாக இருக்கும் என்ற இலக்கில் எந்த மாற்றமும் செய்யவில்லை.

அருண் ஜெட்லி,

Tags:

Leave a Reply