பிரபல மருத்துவமனை திறப்பு விழாவிற்கு அந்த உத்தம சீலனுக்கு அழைப்பு விடுத்தார்கள்​.அந்த உத்தமசீலன் தான் கலெக்டர்!

அழைப்பிதழை வாங்கி கொண்டு…

மாநகராட்சி கட்டிட பொறியாளரை அழைத்து அந்த மருத்துவமனை அரசு விதிகளின்படி கட்டப்பட்டுள்ளதா என்றும்​ அனுமதிக்கப்பட்ட வரையறையில் உள்ளதா என்று விசாரித்து….

விதிமீறல்கள் உள்ளன என்று தெரிந்து கொண்டு திறப்பு விழா சமயம் அந்த மருத்துவமனையையே சீலிட்டார்…

அவரின் நேர்மை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து பேசப் பட்டது!

அந்த மருத்துவ மனை நிர்வாகம் ஏன்டா இவரை அழைத்தோம் என்று நொந்துகொண்டனர்!

இப்படி எந்த நிகழ்ச்சிக்கும் சென்றாலும் ஆராய்ச்சி செய்யாமல் செல்லமாட்டார் என்று….புகழப்பட்டவர்!

இன்று லயோலா college கண்காட்சியை என்ன எதுவென்று தெரியாமல் திறந்துவைத்தாராம்…… அவருடைய பக்தர்கள் பதிவிடுகிறார்கள்…

சகாயம் ஒரு IAS அதிகாரி. கிருத்தவ மதபரப்பி போதகருடன் லயோலா கல்லூரில நடந்த ஓவிய கண்காட்சிய திறந்து வைத்து பார்வையிடராரு.

அங்கு வைக்கப்பட்டிருந்த படங்கள்

1. பிரதமர் மோடிய இழிவுபடுத்தும் படங்கள்

2. இந்து மத கடவுள்களை இழிவுபடுத்தும் படங்கள்

3. பாரத மாதாவை இழிவுபடுத்தும் படங்கள்

அப்படிப்பட்ட கண்காட்சியை பார்வையிடுகிறார் பணியில் இருக்கும் ஒரு IAS அரசு அதிகாரி.

உடணடியாக அந்தபடங்களை அப்புறப்படுத்தச் சொல்ல வேண்டிய அதிகாரி அதைப்பார்த்து விட்டு, பேசாமல் செல்கின்றார் என்றால் என்ன பொருள்.

அவரும் நான் பொறுப்பல்ல என்று தப்பிக்க நினைக்கிறாராம்…

நரியின் வேஷம் கலைந்து விட்டது!

டும் டும் டும்……

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு தான்!

Leave a Reply