அதிமுக. தினகரன் அணியைச்சேர்ந்த பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வீட்டை பா.ஜ.வினர் முற்றுகை யிட்டனர்.

சென்னை பட்டினம் பாக்கத்தில் நாஞ்சில் சம்பத் வீடு உள்ளது. இங்கு பாஜ.வினர் முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டம் நடத்தினர். அங்கு நாஞ்சில் சம்பத் உருவ பொம்மையை எரித்தனர். தகவலறிந்த போலீசார் அங்குவிரைந்து வந்தனர். இதில் போலீசாருக்கும், பா.ஜ.வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply