நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக வியாழக் கிழமை இரவு 7 மணி அளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றார் அவரையும்சேர்த்து அவரது அமைச்சரவையில் மொத்தம் 58 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி 350க்கும் மேற்பட்டஇடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக் கட்டில் அமர்ந்துள்ளது. இதில் பாஜக மட்டுமே சென்ற முறையை விட மிக அதிகமாக அதாவது 303 இடங்களில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை வியாழக் கிழமை இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவி ஏற்றனர். குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். இதன்படி பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில், 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் 9 தனிப் பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் என மொத்தம் 58 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகிய 2 பேர் அமைச்சராகி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

 

கேபினட் அமைச்சர்கள்

1. நரேந்திர மோடி.2. ராஜ்நாத் சிங்3. அமித்ஷா4. நிதின் கட்காரி5. சதானந்த கவுடா6. நிர்மலா சீதாராமன்7. ராம்விலாஸ் பஸ்வான்.8. நரேந்திர சிங் தோமர்9. ரவி சங்கர் பிரசாத்10.ஹர்சிம்ரத் கவுர் பாதல்11.தாவர் சந்த் கெலாட்12.ஜெய்ஷங்கர்13.ரமேஷ் பொக்ரியால்.14.அர்ஜூன் முண்டா.15.ஸ்மிருதி இரானி16.ஹர்ஷவர்தன்17.பிரகாஷ் ஜவடேகர்18.பியூஷ் கோயல்19.தர்மேந்திர பிரதான்20.முக்தர் அப்பாஸ் நக்வி.21.பிரகலாத் ஜோஷி22.மகேந்திநாத் பாண்டே.23.அரவிந்த் கன்பத் சாவந்த்24.கிரிராஜ்சிங்.25.கஜேந்திர சிங் ஷெகாவத்.

தனிபொறுப்புடன் கூடிய அமைச்சர்கள் :

1.சந்தோஷ் குமார்
2.இந்திரஜித்சிங்
3.கிரண் ரிஜிஜூ
4.பிரகலாத் சிங் பட்டேல்.
5.ஆர்.கே.சிங்
6.ஹர்தீப்சிங் புரி.
7. மன்சுக் மாண்டவியா.
8.ஸ்ரீபாத் யேஷா நாயக்.
9. ஜிதேந்திர சிங்.

இணை அமைச்சர்கள்

1.பாகன்சிங்2.அஸ்வினிகுமார் சவுபே3.அர்ஜூன் ராம் மேக்வால்.4.வி.கே. சிங்.5.கிஷன்பால்6.தான்வே தத்தாராவ்.7.கிஷன் ரெட்டி.8.புருஷோத்தம் ரூபாலா.9.ராம்தாஸ் அத்வாலே10.சாத்வி நிரஞ்சன் ஜோதி.11.பாபுல் சுப்ரியோ.12.சஞ்சீவ் குமார் பல்யாண்.13.சஞ்சய் சம்ராவ்.14.அனுராக்சி்ங் தாக்கூர்.15.அங்காடி சுரேஷ்.16.நித்யானந்த்ராய்.17.ரத்தன்லால் கட்டாரியா.18.முரளிதரன்.19.ரேணுகா சிங் சாருதா.20.சோம்பிரகாஷ்.21.ராமேஷ்வர் டெலி.22.பிரதாப் சந்திரா சாரங்கி.23.கைலாஷ் சவுத்ரி.24..38. திபோஸ்ரீ சவுத்ரி-

Comments are closed.