2018-ம் ஆண்டில் நாட்டில் உள்ள அனைத்து கிராமங் களுக்கும் மின்வசதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறியதாவது: 2018-ம் ஆண்டில் நாட்டில் மின்வசதி இல்லாத கிராமமே இல்லை என்ற நிலையை அடைய வேண்டும்.நாட்டில் மின் வசதி இல்லாத 19 ஆயிரம் கிராமங்களில் 14 ஆயிரம் கிராமங்களுக்கு மின்வசதி செய்து தரப்பட்டுள்ளது. என கூறினார்.

Leave a Reply