என் கண்ணை பார்த்து பேச நீங்கள் ஏன் பயப்ப்படுகிறீர்கள்
ராகுல் காந்தியின் கேள்விக்கு

தலைவன் மோடியின் பதில்,,,

நான் ஏழை என்பதால் உங்களின்
கண்ணை( காங்கிரஸ்) பார்க்க துணியவில்லை

உங்கள் கண்ணை பார்த்த நேதாஜியை என்ன செய்தீர்கள்

உங்கள் கண்ணை பார்த்த தேவகவுடா என்ன ஆனார்

உங்கள் கண்ணை பார்த்த
ஐ.கே.குஜ்ரால் என்ன ஆனார்

உங்கள் கண்னை பார்த்த ஜெயபிரகாஷ்நராயன் என்ன ஆனார்

உங்கள் கண்ணை பார்த்த மொராஜிதேசாய் என்ன ஆனார்

உங்கள் கண்ணை பார்த்த
சரண்சிங் என்ன ஆனார்

உங்கள் கண்ணை பார்த்த சர்தார் வல்லபாய் பட்டேல் என்ன ஆனார்

உங்கள் கண்ணை பார்த்த சரத்பவார் என்ன ஆனார்

உங்கள் கண்ணை பார்த்த பிரனாப் முகர்ஜி என்ன ஆனார்

இதையெல்லாம் அறிந்தும் உங்கள் கண்ணை பார்த்து பேச நான் துணிவேனா ???

அதனால் தான் நான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன் என்னை பிரதமராக்கியது அவர்கள் தானே,,

Tags:

Leave a Reply