நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகள் அம்பலப்பட்டன!

கீழே பாருங்கள் நாமக்கல் மாவட்டம்தான் கடந்தவருடம் 25% சீட்டுகள் அதாவது 957 சீட்டுகள், இப்பொழுது 109 மட்டுமே… காரனம் +1 பாடங்களை நடத்தாமல் வெறும் +2 பாடங்கள் மற்றும் கடந்த பத்தாண்டு கேள்விதாட்களை வைத்து பயிற்சிதரும் ஆல்பாஸ் டுடோரியல்கள் போல் இருந்ததால் நீட்டைவெற்றிக்கொள்ள முடியவில்லை!

அதேசமயத்தில் சென்னை 113 லிருந்து 471 சீட்டுகளுக்கு உயர்ந்துள்ளது.. காரணம் CBSE பள்ளிகளாக இருக்கும்.. 

பல மாவட்டங்கள் தன்கணக்கை தக்கவைத்துள்ளன! அதிக சேதாரம் லட்சக்கணக்கில் கட்டனம் வசூலிக்கும் கோழிப்பண்ணை முதலாளிகளுக்குதான்!

மாணவர்களிடையே #NEET குழப்பம் தீர அதிகம் பகிருங்கள்..! இது ஒரு மாவட்டவாரியான '#நீட்'டிற்கு முன், பின் மருத்துவ மாணவரின் புள்ளிவிவரம்.

28 மாவட்ட மாணவரும் முன்பைவிட பல மடங்கு இடங்களை அள்ளியுள்ளனர்.

நாமக்கல் கிருஷ்ணகிரி தர்மபுரி பெரம்பலூர் ஆகிய நாலு மாவட்டங்கள் மட்டும் போன வருடம் பெற்ற இடங்கள் 1750.

ஆனால் இந்தமுறை பெற்ற இடங்கள் வெறும் 364 இடங்கள்.

அதாவது இந்த நான்கு மாவட்டங்கள் அனுபவித்து வந்த பலனை தமிழகம் பரவலாக பகிர்ந்து கொண்டுள்ளது.

உதாரணத்திற்கு சில:

வேலூர் மாவட்டம் போனமுறை : 54

இந்த முறை : 153

 

கடலூர் மாவட்டம் போனமுறை : 40

இந்த முறை : 114

 

காஞசி மாவட்டம் போனமுறை : 72

இந்த முறை : 140

 

தூத்துக்குடி மாவட்டம் போனமுறை : 25

இந்த முறை : 79

 

கலைஞரின் திருவாரூர் மாவட்டம் போனமுறை : வெறும் 2

இந்த முறை : 28

 

கர்மவீரர் காமராஜரின் விருதுநகர் மாவட்டம் போனமுறை : 47

இந்த முறை : 66

 

அனிதா பிறந்த அரியலூர் மாவட்டம் போனமுறை : வெறும் 4

இந்த முறை : 21

 

ஆதாரம் : The hindu 07.09.2017

Leave a Reply