கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலைவிட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என பா.ஜனதாவின் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அங்கு பாரதிய ஜனதாவின் ஊடகமையத்தையும், மெகமூர்கஞ்ச் என்ற பகுதியில் பிரதமர் மோடியின் தேர்தல் அலுவலகத்தையும் அமித்‌ஷா தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலைவிட

கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலை விட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் என பாரதிய ஜனதாவின் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். அங்கு பாரதிய ஜனதாவின் ஊடக மையத்தையும், மெகமூர்கஞ்ச் என்ற பகுதியில் பிரதமர் மோடியின் தேர்தல் அலுவலகத்தையும் அமித்‌ஷா  தொடங்கி வைத்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலை விட நிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும் எனவும், இதுவரை நடந்துள்ள வாக்குப்பதிவை வைத்து பார்க்கும் போது பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்து பயங்கரவாதம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும்,  ஊழல் செய்தவர்களை பாரதிய ஜனதா அரசு தண்டிக்காமல் விடாது எனவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

எனவும், இதுவரை நடந்துள்ள வாக்குப்பதிவை வைத்து பார்க்கும்போது பாரதிய ஜனதா தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இந்துபயங்கரவாதம் குறித்து பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும், ஊழல் செய்தவர்களை பாஜக  அரசு தண்டிக்காமல்விடாது எனவும் அமித்ஷா குறிப்பிட்டார்.

Leave a Reply