நிதிஷின் நேர்மைக்கு எனதுபாராட்டு என பிரதமர் மோடி டுவீட்டரில் வாழ்த்தியுள்ளார். பிரதமர் டுவீட்டரில் கூறுகையில், ஊழலுக்கு எதிராக எங்களுடன் இணைந்துபோராட நிதிஷ் எடுத்த முடிவை வெகுவாக பாராட்டுகிறேன். நிதிஷின் நேர்மையை பீஹார் மக்கள் வரவேற்கிறார்கள். 125 கோடிமக்கள் கொண்ட இந்ததேசம் அவரது முடிவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

Leave a Reply