இன்று டர்பன் நகரில் பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலை யத்தில் தீண்டாமையின் சிருஸ்டியாக வெள்ளைக்காரர் கள் விளங்கியதை உலகிற்கு எடுத்து சொல்ல டர்பன் நகரில் காந்தியை ரயிலில் இருந்து வெளியே தூக்கி போட்டதை நினைவு கூற அதே ரயில் நிலையத்தில் கறுப்பின மக்களுடன் கலந்து பயணம் செய்தார்.
.
இன்றும் இடது சாரிகளும் மாற்று மதத்தினரும் அரை வேக்காட்டு அரசியல்வாதிகளும் தீண்டாமை என்கிற பெயரில் சிலர் செய்த தவறுகளை பெரிதாக்கி தீண்டா மை என்பது இந்து மதத்தின் அடையாளம்.மற்ற மதத்தின ரெல்லாம் இனப்பாகுபாடு இல்லாமல் ஒருவரையொ ருவர் கட்டிதழுவிக்கொண்டு இருக்கிறார்கள் என்று கதை அளந்துகொண்டிருப்பார்கள்.

இது எவ்வளவு பெரிய பொய் என்பத ற்கு ஒரு சிறிய உதாரணம்.தான் தென்னா பிரிக்காவில் டர்பன்நகரில் உள்ள பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலை யத்தில் 1893.ம் ஆண்டு ஜுன் 7 ம் தேதி நடந்த சம்பவம்.

காந்தி இந்த பூமியில் வாழ்ந்தது மொத்தம் 79 . ஆண்டுக ள் இங்கிலாந்து நாட்டில் யூனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன் கல்வி நிலைய த்தில் படித்து பாரீஸ்டர் பட்ட ம் வாங்கிஒரு வழக்குக்காக தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில்தன்னுடைய 24.வது வயதினில் காந்தி சென்றடைந்தார்.

அதிலிருந்து 20 ஆண்டுகள் அவ ர் வாழ்ந்தது டர்பன் நகரில்தான். காந்தி தன் வாழ் நாளி ல் 25 சதவீதம் வாழ் ந்த இடம் தென் ஆப்பி ரிக்காவின் டர்பன் நகர்.தான் இங்கு தான் காந்தி இந்தியாவின் தேசபிதாவாக பரிண மிக்க காரணமான சம்பவம் நடந்தது.

அங்குதான் அவர் முதன்முதலில் நிறவேற்றுமையின் கொடுமையும் அடிமை வாழ்க்கையின் அவலத்தையும் கண்முன் கண்டார். 1893ம் வருடம், தென் ஆப்பிரிக்கா வின் டர்பன் நகரில் உள்ள தாதா அப்துல்லா என்ற வியா பாரியின் வழக்கு விஷயமாகத்தான் இந்தியாவிலிருந்து அங்கு புறப்பட்டுச் சென்றார் காந்தி.

காந்தியின் விருப்பத்தின்பேரில், பிரெட்டோரியா நகரத் தி ன் வட பகுதிக்குச் செல்வதற்காக, காந்திக்கு முதல் வகுப்பு டிக்கெட்டை எடுத்துக் கொடுத்திருந்தார் காந்தியின் கிளையன்ட் தாதா அப்துல்லா. அந்த லோகோமோட்டிவ் என்ஜின் பொருத் திய அந்த ரயில் புறப்பட்டது. ரயில் கிளம்பிய சிறிது நேர த் தில் ஒரு ஐரோப் பி யன் காந்தி பயணம் செய்துகொண் டிருந்த முதல் வகுப்பு பெட்டிக்கு வருகிறார்.

வெள்ளையர் அல்லாத எவரும் முதல் வகுப்பு பெட்டி யில் பயணம் செய்யக்கூடாது என்று காந்தியின் உடை மை களை வெளியே தூக்கி எறிந்து, காந்தியை வெளியே ற்று கிறார். அந்த சம்பவம்தான் காந்தியை நிறவேற்று மை க்கு எதிரான தன்னுடைய போராட்டத்தை துவக்க காரண மாக இருந்தது.இதனால் தான்வெள்ளையரின் நிற வெறி க்கு எதிராகவும், அடக்குமுறைக்கு ஆளாக்க ப்பட்ட கருப்பி ன மக்களுக்கு ஆதரவாகவும் தென்னாப்பி ரிக்காவில் காந் தி தனது சுதந்திரப் போராட்டத்தை தொடங்கினார்.

தற்போது, தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, வெள் ளை யர்களால் மகாத்மா காந்தி அன்று ரெயிலில் இருந் து தூக்கி யெறிந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூரும் வகையில் காந்தி ரெயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட அதே பீட்டர் மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையத்திற்கு இன் று ரெயில் பய ணம் மேற்கொண்டார்.

பென்ட்ரிச் ரெயில் நிலையத்தில் இருந்து பீட்டர்மாரிட் ஸ் பர்க் ரெயில் நிலையம் வரை 15 கிலோ மீட்டர் தொ லைவு அவர் ரெயிலில் கறுப்பின மக்களோடு கலந்து சென்று சமத்துவம் என்பது இந்தியாவின் அடையாளம் என்றுதென்னாப்பிரிக்க மக்களுக்கு எடுத்து சொன்னார்.

Leave a Reply