நிலவேம்பு குடிநீர் அருந்துவதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை சாலி கிராமம் விஜயராகவாபுரம் பகுதியில் நடைபெற்ற டெங்கு தடுப்பு முகாம் மற்றும் தீபாவளி விழா வில் கலந்து கொண்ட பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பெரியவர்களுக்கு நிலவேம்பு குடி நீரையும் குழந்தைகளுக்கு பட்டாசு களையும் இனிப்பு களையும் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவரிடம் நில வேம்பு குடிநீரை காய்ச்சல் இல்லாதவர்கள் குடித்தால் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் நில வேம்பு குடிநீர் அருந்துவதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது என அவர் கூறினார். 

Leave a Reply