தமிழ்நாட்டில் நீட்தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்த மாணவர்களை பல பொய்களையும் வதந்திகளையும் பரப்பி திமுக அரசு தமிழகமாணவர்கள் தேர்வுக்கு தயார்செய்து கொண்டிருந்ததைக் கெடுத்தது.

துரதிஷ்டவசமாக அவர்கள் எந்த அரசு பள்ளியிலும் நீட்தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளை வழங்கவில்லை.

இவ்வளவு இடையூறுகளை திமுக அரசு கொடுத்தபோதிலும் நீட்தேர்வில் தமிழக மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

1) இந்தியாவில் நீட்தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்களில் 66% சிபிஎஸ்இ பள்ளியில் பயிலாதவர்கள்.

2) தமிழ்நாட்டிலிருந்து தேர்வுஎழுதிய மாணவர்களில் 54.4% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

3) அதிலும் தமிழ்நாடு பாடத்திட்டத்தைபயின்று தேர்வு எழுதிய மாணவர்களில்
47.4% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

4) முதல் 10,000 மாணவர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் 513 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். முதல் 1,00,000 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் 6144 பேர் தமிழ்நாட்டைசேர்ந்தவர்கள்.

5) அதிலும் குறிப்பாக அரசுபள்ளியில் பன்ற மாணவர்கள் பெரும்அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நம் தமிழக மாணவர்கள் 2022ஆம் ஆண்டு நீட்தேர்வுக்கு இப்போதிருந்தே தயார்படுத்தி அவர்களை வெற்றிபெறச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

Comments are closed.