கர்நாடகா முதல்வர் சீதாராமையா தன்னுடைய அரசியல் வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கிறார்
என்பதை அவரின் கடைசி நேர செயல் பாடுகள்அறிவித்து வருகின்றது.

தெற்கு கர்நாடகாவில் சாமுண்டீஸ்வரி தொகுதியில்போட்டியிடம் சித்து அங்கு மத சார்பற்ற ஜனதா
தள வேட்பாளரும் இப்போதைய எம்எல்ஏ ஆன ்A.D தேவகவுடா விடம் தோல்வியை சந்திக்கும் வாய்ப்பு
இருப்புதால் வடக்கு கர்நாடகாவில் அன்றைய சாளுக்கிய தலைநகரான வாதாபியான இன்றைய
பதாமியில் கூடுதலாக வேட்பு மனு தாக்கல் செய்துஇருந்தார்.

ஆனால் அங்கும் சீதாராமையாவுக்கு செக் வைக்கவிரும்பிய அமித்ஷா சித்துவுக்கு போட்டியாக எட்டியூர ப்பா இல்லை பெல்லாரி எம்பி ஸ்ரீராமுலு வை களம் இறக்க நினைத்தார்.எடியூரப்பா முதல்வர் வேட்பாளர் என்பதால் அவரை சித்துவோடு மோதவிட்டு முடக்கி விடக்கூடாது என்பதற்காக இப்பொழுது ஸ்ரீராமுலுவை பதாமியில் போட்டியிட வைத்துள்ளார்.

பதாமியில் சுமார் 70 ஆயிரம் லிங்காயத்து ஓட்டு கள் இருக்கிறது. அதோடு சுமார் ,50 ஆயிரம் தலித்
ஓட்டுகள் இருக்கிறது.எனவே பழங்குடி இனத்தை சேரந்த ஸ்ரீராமுலுவை அமித்ஷா களமிறக்கியதன்
மூலம் சீதாராமையாவின் அரசியல் வாழ்வுக்கு அமித்ஷா முடிவுரை எழுதி விட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது.

Leave a Reply