நடுநிலையாளர்களுக்கு, பிரதமரின் எந்த செயலும் தவறாக தென்படவில்லை. பிரதமர் நாடடை முன்னுக்கு கொண்டு செல்ல அல்லும் பகலும் உழைப்பதாக தான் கருதுகிறோம்.. 

 

மொத்தம் மூன்று தரப்பினர் மோடியை மிகவும் கடுமையாக ஏதிக்கின்றனர் 

 

1 ஜாதி மத ரீதியில் பார்வையை கொண்டவர்கள், தேசிய சிந்தனை இல்லாதவர்கள், குறுகிய மனபான்மையை கொண்டவர்கள், சாதி மற்றும் மத ரீதியாக மூளை மளுங்கடிக்க பட்டவர்கள் .. இவர்கள் மோடியை கண்ணை மோடி கொண்டு எதிர்கின்றனர் 

 

2 தீவிர கட்சிக்காரர்கள் மற்றும் சில அரசியல் கட்சிகள் மூலம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பயனடைவர்கள்.

 

3 சரியான புரிதல் இல்லாதவர்கள். 

 

இதில் முதல் ரகம் மோடியின் எந்த செயலையும் எதிர்க்கும்., மோடியை எதிர்க்க வேன்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் , இவர்களை சாக்கடையில் நெளியும் உணர்ச்சியற்ற அருவருப்பான புழுக்கள் என் கருதி தவிர்ப்பது தான் நல்லது. 

 

இரண்டாவது ரகத்தை பொறுத்தமட்டில் , அது அவர்களின் வாழ்வாதாரம் பணம் மற்றும் பதவிக்காக இதை செய்கிறார்கள் இதை நாம் குறை கூறி விட முடியாது, அது அவர்களின் அரசியல் ரீதியான கொள்ளகை என்னும் நிலையில் நாம் அவர்கை குறை செல்ல முடியாது .. . 

 

மூன்றாம் ரகத்தை பொறுத்தமட்டில் அவர்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் நிறைய உண்டு, நிறைய பேர் மாறிக்கொண்டு வருகிறார்கள் அதன் வெளிபாடு தான் பாஜாகாவின் சமீப கால மிக பெரிய வெற்றிகள். 

 

உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது முதல் நபர்களுக்கு பதில் சொல்லி ஏன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள்?

Leave a Reply