பத்ம விபூஷண் விருது பெரும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தகுதியானவர்களை தேடி தேடி கௌரவிக்கும் @narendramodi அரசு!!!

 

பத்மஸ்ரீ விருது பெரும் தமிழக நாட்டுப்புற கலைஞர் திருமதி. விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்களது சாதனைகளும், நாட்டுப்பற்றும்.

 

கோவையை சேர்ந்த யோகா பயிற்சியாளர் பெருமைக்குரிய ஞானம்மாள் அவர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு. கொங்கு மண்ணுக்கு பெருமை சேர்த்த தங்களுக்கு தமிழக பாஜக சார்பில் எங்களது வாழ்த்துக்கள்.

 

மற்றும் விருது பெரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

Tags:

Leave a Reply