இந்தியாவின் சில மாநிலங்களில் பலாத்கார சம்பவங்களால், பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனையடுத்து பலாத்கார சம்பவ ங்களை தடுப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் மேனகா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பலாத்காரசம்பவங்களை தடுக்க போலீசாருக்கு சிறப்புபயிற்சி அளிக்க வேண்டும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீசார் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் எனக் கூறியுள்ளார்.

Leave a Reply