பஷவேஸ் வராவுக்கு நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

12-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த பஷவேஸ்வராவின் பிறந்தநாளையொட்டி அமித்ஷா பெங்களூரில் உள்ள அவரது சிலைக்கு மரியாதைசெய்தார். அதுபோல் லண்டன் தேம்ஸ் நதியில் இருந்தபடியே நரேந்திரமோடி பஷவேஸ்வராவுக்கு மரியாதை செலுத்தினார்.
 

இந்நிலையில் பாஜக சிக்மக்ளூர்தொகுதி எம்பி ஷோபா கரன்ட்லஜே கூறுகையில் பஷவேஸ்வராவின் சிலைக்கு சித்தராமையா மாலை அணிவிப்பதற்கு லிங்காயத் துகளும், வீரசைவர்களும் அனுமதிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். லிங்காயத்துக் களுக்கென தனி மத அடையாளம் அரசியலுக்காக கொண்டுவரப்பட்டது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

Leave a Reply