பாகிஸ்தானில் அமெரிக்க உளவுபடை விமானத்தின் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் பலி பாகிஸ்தானின் வசிரிஸ்தானில் அமெரிக்க உளவு படை விமானத்தின் திடீர் தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

தீவிரவாதிகளின் கட்டுப்பாட்ட்டுக்குள் இருக்கும் இந்தபகுதியை சிஐஏ அமைப்பின் ஆறு விமானங்கள் தொடர்ந்து தாக்குதல்நடத்தின. மேலும் தொடர்ந்து அந்தப்பகுதியை உளவு விமானங்கள் தாக்குவதற்க்கு தயாராகவே உள்ளன. இது பாகிஸ்தான் இறையாண்மையை பாதிக்கும் என அந்த நாடு தெரிவித்த அடுத்த நாளே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply