அண்டை நாடான பாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது. காங்கிரஸ் கட்சிக்கும், பாகிஸ்தான் தலைவர்களுக்கும் பிரதமர் மோடியை அரசியலில் இருந்து அகற்றவேண்டும் என்பதே ஒரே குறிக்கோள்.

. நாட்டின் பிரதமராக ராகுல் காந்தி வர வேண்டும் என பாகிஸ்தான் மட்டுமல்லாது ஊழலையும், வாரிசு அரசியலையும் ஆதரிப்பவர்களும் விரும்புகின்றனர். இது ஒருபோதும் நடக்காது . ஏழை மக்கள், பிரதமர் மோடியின் பின்னால் இருகிறார்கள்   மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என விரும்புகிறார்கள்

பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா,

One response to “பாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது”

Leave a Reply