இந்தியா – பாக்., இடையேயான சம்ஜவுதா மற்றும் தார்எக்ஸ்பிரஸ் ரயில்களை பாக்., அரசு நிறுத்தியது தொடர்பாக டில்லியில் இன்று செய்தியாளர் களிடம் பேசிய ரவீஷ்குமார், பாக்.,ன் இந்த ஒரு தலை பட்சமான செயல்பாடு குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். எங்களிடம் எவ்வித ஆலோசனையும் நடத்தாமல் பாக்., இதைசெய்துள்ளது. இந்தமுடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். பாக்.,கின் ஒவ்வொருசெயலும் இருதரப்பு உறவை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருகிறது.

 

பாக்., யதார்த்ததை புரிந்துகொள்ள வேண்டிய நேரம் இது. மற்ற நாடுகளில் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை பாக்., நிறுத்திக்கொள்ள வேண்டும்

Comments are closed.