பாஜகவின் புதிய அலுவலக கட்டிடத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று திறந்து வைக்கிறார்.

பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் அலுவலகங்களை வேறு இடத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து டெல்லியில் லுட்டியென்ஸ் பங்களா பகுதியில் அசோகாசாலையில் இயங்கி வந்த பாஜக தலைமை அலுவலகம், தீனதயாள் உபாத்தியாயா மார்க்கில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

இதற்கான திறப்புவிழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கட்டிடத்தைத் திறந்துவைக்கிறார். இதில் பாஜக தேசியத்தலைவர் அமித் ஷாவும் கலந்துகொள்கிறார்.

Leave a Reply