பாஜக கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான எம்.பி. சன்வர்லால் டெல்லியில் காலமானார்.

உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சன்வர்லால் சிகிச்சை பலனின்றி அதிகாலையில் மரணமடைந்தார் அவருக்கு வயது 62.

Tags:

Leave a Reply