அதிமுக கூட்டணியில் உள்ள பாமக, பா.ஜ., கட்சிகள் போட்டியிடும்தொகுதிகள் அறிவிக்கப் பட்டுள்ளன.

ஏப்.,6ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தொகுதிபங்கீடு, வேட்பாளர் தேர்வு என தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் முதல்கட்டமாக 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது. இன்று 2ம் கட்டமாக 171 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. மேலும், கூட்டணி கட்சிகளான பாமக.,வின் 23 தொகுதிகளும் பா.ஜ.,வின் 20 தொகுதிகளும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

பாஜக போட்டியிடும் தொகுதிகள் 

Comments are closed.