பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றியமைக்கப் பட்டுள்ளது. புதிய அமைச்சர்கள் 9 பேருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிபிரமாணம் செய்துவைத்தார்.

தமிழகத்தை சேர்ந்த நிர்மலா சீதா ராமானுக்கு மிக முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப் பட்டுள்ளது. இணையமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் தற்போது கேபினட் அமைச்சராக ப்ரோமோஷன் பெற்றுள்ளார். அதுமட்டுமன்றி பாதுகாப்பு அமைச்சராக அறிவிக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply