இதுவரை ஆட்சியில் இருந்த பிரதமர்களில், பிரதமர் மோடிஜீயின் மூன்று ஆண்டு ஆட்சியில்தான் உலக வங்கியில் ஒரு டாலர்  கூட கடன் வாங்கவில்லை, மேலும் அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி 6 ட்ரில்லியனை தாண்டும்…

இதை நான் சொல்லவில்லை. மார்கன் ஸ்டான்லி நிறுவனம் சொல்லுது.

மோடி இந்தியாவை உயர்த்துகிறார். – ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை.

தற்போது உலக பொருளாதார மன்றத்தின் ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது.

137 நாடுகள் பட்டியலில் 40 இடத்தை பாரதம் பிடித்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 71வது இடம். தவிர இந்த 40வது இடம் அளவுக்கு  வரலாற்றில் இதுவரை பாரதம் முன்னேறியதே இல்லை.

பொருளாதாரம் குறித்த ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை பாரதத்தின் இந்த வளர்ச்சியை வியந்து பாராட்டி உள்ளது.

பிரதமரின் முழு முயற்சியே இதற்கு காரணம் எனவும் கூறியுள்ளது

இதை எந்த ஊடகமும் வெளியிடவில்லை.

Leave a Reply