ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியி டுவதற்காக பாரதிய ஜனதா வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்செய்தார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ளது. பா.,ஜனதா சார்பில் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்செய்தார். தண்டையார் பேட்டையில் தேர்தல் அலுவலரிடம் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்செய்தார் 

தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி தினமான இன்று 40க்கும் மேற்பட்ட சுயேட்சைகள் மனு தாக்கல் செய்தனர்.

Leave a Reply