பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற குழு  கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்துவருகிறது. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி, பாஜக மூத்த தலைவர் அத்வானி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றுவது உள்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப் பட்டதாகத் தெரிகிறது.

Leave a Reply