12 வயதுக் குட்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் வன் கொடுமை தொடர்பான வழக்கில் குற்றவாளிகளுக்கு துாக்குதண்டனை அளிக்க மத்திய பிரதேச அரசு முடிவுசெய்துள்ளது.மத்திய அமைச்சரவை நாளை(நவ.27) கூடுகிறது.


அமைச்சரவையில் பாலியல் வன் கொடுமை தொடர்பான வழக்கில் குற்றவா ளிகளுக்கு துாக்கு தண்டனை வழங்குவதற்கு ஏதுவாக மசோதா நிறைவேற்றப்பட உள்ளதாக மத்தியபிரதேச அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply