சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜ. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்பமனு இன்று கட்சி அலுவலகத்தில் பெறப்படுகிறது. இதில் தமிழக பாஜ. மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நாளைவரை விருப்ப மனு விநியோகம் நடைபெறும் எனவும், வரும் 13, 14-ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply