பா.ஜ.,303 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:

நாடு முழுவதும் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பா.ஜ.க, 303 இடங்களை பெற்றுள்ளது. 52 இடங்களில் மட்டுமே வென்ற காங்கிரஸ் இரண்டாம்இடம் பிடித்துள்ளது. மாநிலகட்சியான திமுக., 23 இடங்களில் வென்று தேசியளவில் 3-ம் இடத்தைபிடித்துள்ளது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.