பெட்ரோல் – 76 ரூபாய்

பருப்பு        – 120 ரூபாய் 

டாலர்          – 65 ரூபாய் 

இன்று 2017 ல் 

பெட்ரோல்  – 66 ரூபாய் 

பருப்பு        – 70 ரூபாய் 

டாலர்         – 64 ரூபாய் 

 

இப்படி எதிலும் விலைவாசி உயர்வு இல்லை காரணம் பதுக்கல் இல்லை…அப்படியிருந்தும் பலர் பாஜக அரசை எதிர்க்கிறார்களே ஏன்…???தினமும் காலை 8 மணிக்கு எழுந்து பழகிவிட்டது இனி 6 மணிக்கே எழ வேண்டும் என்றால்…

 

எப்படி  நமக்கு கோபம் வரும் அப்படி தான் இன்றைய நிலவரம்.மோடியின் பாஜக அரசானது சாதாரண அரசு ஊழியர்கள் முதற்கொண்டு துறைகளின் IAS அலுவலகர்கள் வரை…நேர்மையை கடைபிடிக்க செய்கிறது அதற்கான விலைதான் டெல்லி மாநில தேர்தலில் பாஜக தோற்றுபோனது.

 

ஆனாலும் அசராமல் பிரதமர் அவர்கள் ஊழலை ஒழிக்கவே முழுவேலை செய்கிறார்.பண மதிப்பிழப்பு மூலமாக கள்ள சந்தையை முடக்கினார் ஆதார் கார்டு லிங் செய்ததின் மூலமாக…பலகோடி ரூபாய் அரசு பணம் கஜானாவுக்கு திரும்பியுள்ளது.

 

நம்மில் பலரும் எதோ ஒரு விஷயத்தில் அரசை ஏமாற்றியே தொழில் நடத்தி வந்தோம் இன்று அதற்கு வழியில்லை… நேர்மையாக தொழில் செய்பவனுக்கு மோடி அரசால் எந்த பிரச்சனையுமில்லை நேர்மை இல்லாதவனுக்கு மோடி மட்டுமே பிரச்சனை.நேர்மையான வழியில் சொத்து சேர்த்து ஊடகங்கள் நடத்தும் எவனும் தமிழகத்தில் இல்லை என்பதே இதற்கு சாட்சி!!!

 

ஐ சப்போர்ட் ஜிஎஸ்டி!

Tags:

Leave a Reply