பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யாவின் உயரியவிருதான ‘புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்டில்’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின், உயரியவிருதாக கருதப்படுவது புனித ஆண்ட்ரூ தி அப்போஸ்டில் விருது. இது இந்தியபிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

Tags:

Leave a Reply