பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவிற்கு கடவுள்அளித்த பரிசு என்று மத்திய பிரதேசம் முதல்வர்  சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார்.

விரிந்தவன் பகுதியில் பாஜக தொண்டர்கள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது சிவராஜ் சிங் பேசினார்.

நிகழ்ச்சியில் சவுகான் பேசியதாவது:-

உலகின் மிகவும் பிரபலமான தலைவராக மோடி உள்ளார். வலிமையான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க பணியாற்றிவருகிறார்.

சிறந்த கருத்துக்களை கொண்டவராகவும், அதனை செயல் படுத்துவதில் வல்லவராகவும்  உள்ளார். இந்தியாவிற்கு கடவுள் அளித்த தெய்வீகபரிசு மோடி என்றார்.  

Leave a Reply