பிரதமர் மோடியை விமர்சி த்ததால் ஸ்ரீவில்லி புத்தூரைச் சேர்ந்த திருமுருகன் என்பவரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர். பாஜக.,வினர் அளித்த புகாரின் பேரில் திருமுருகனை கைதுசெய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ராமகிருஷ்ண புரத்தை சேர்ந்தவர் திருமுருகன். இவர் பிரதமர் நரேந்திர மோடியை பேஸ்புக்கில் கடுமையாக விமர்சித்து வந்தார் . இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் பாஜகவினல் காவல் துறையில் புகார் அளித்தனர். இந்தபுகாரின் பேரில் திருமுருகனை கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Leave a Reply