பிரதமர் மோடி நாளை முதல் இரண்டுநாள் பயணமாக வாரணாசி செல்கிறார். இது குறித்து கூறப்படுவதாவது: நாளை திங்கட் கிழமை பிற்பகலில் வாரணாசி தொகுதிக்குட்பட்ட நரூர் கிராமத்திற்கு செல்கிறார். அங்கு துவக்கபள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார். தொடர்ந்து டீசல் லோகோ மோட்டிவ் வளாகத்தில் உள்ள காஷிவித்யாபீத் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடுகிறார்.மறுநாள் செவ்வாய் கிழமை பனாரஸ் இந்து பல்கலை., வளாகத்தில் நடைபெறும் ரூ.500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுகிறார்.

Leave a Reply