புதிய கல்வி கொள்கை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் செயலாளர் ஆர்.சுப்பிர மணியன், தேசிய கல்விக் கொள்கை திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் பணிகள் நடை பெற்று வருவதாகவும், விரைவில் இணைதளத்தில் வெளியிடப்படும் என்றும் இந்த கல்வி முறை நாட்டில் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது என்றும் கூறியுள்ளார்..

Comments are closed.