பெல்ஜியத்தை சேர்ந்த பெண் ஒருவர் டில்லியில் பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஒலா நிறுவனத்தின் கார்டிரைவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:

சம்பவம் தொடர்பாக டில்லி கவர்னரிடம் விளக்கம் கேட்கப் பட்டுள்ளது. வெளிநாட்டை சேர்ந்த பெண்கள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இந்தியா வந்துசெல்ல உறுதி பூண்டுள்ளோம். இதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனக்கூறினார்.

Tags:

Leave a Reply