மத்திய அரசு அலுவலக வளாகங்களில் சிறுநீர்கழிப்பது, எச்சில் துப்புவது போன்ற பொதுசுகாதாரத்துக்கு கேடுவிளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கு இனி அபராதம் விதிக்கப் படும் எனவும் அரசு அலுவலகங்களில் கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்படும் போது, அதனால் சேரும் கட்டடகழிவுகள் குறித்த நேரத்தில் அகற்றப்படாமல் விட்டாலும், கட்டுமான ஒப்பந்த தாரருக்கும் இனி அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Leave a Reply