1. 50 ஆண்டுகளுக்கு   மேலாக கோரிக்கை விடுத்தும் நிறைவேற்றப்படாத சுசீந்திரம் ஆற்றுப்பாலத்தை சுமார் 7.18 கோடி செலவில் கட்டிமுடிக்கப்பட்டு  திறக்கப்பட்டுள்ளது…

 

2. பல MPகளின் தேர்தல் வாக்குறுதிகளில்  தவறாமல் இடம்பெறும்  மார்த்தாண்டம் மேம்பாலம் சுமார் 150கோடி மதிப்பில் தென்இந்தியாவில் நீளமான மேம்பாலமாக  கட்டப்பட்டு வருகிறது.2018 ஜூலை மாதம் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது……

 

3. நாகர்கோவில் பார்வதிபுரத்தில் சுமார் 135கோடி மதிப்பில் மேம்பால  கட்டுமான பணி நடைபெறுகிறது குமரி மாவட்டத்தின் முதல் மேம்பாலபேருந்து நிறுத்தமாக அமைகிறது.ஜூலை மதம் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வருகிறது….

 

4. குமரி மாவட்டத்தின் உள் முதல் நான்கு வழி சாலை சுமார் 2300கோடி மதிப்பில் அமைக்கப் படுகிறது.அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வருகிறது……

 

5.குமரி மக்களின் 50ஆண்டு கால கனவு திட்டமான வர்த்தக துறைமுகம் சுமார் 28500கோடி மதிப்பில் இணயம் பகுதியில் அமைக்க பட இருக்கிறது. ஜனவரி  மாதம் அடிக்கல் நாட்டப்படுகிறது….

 

6. மக்கள் எதிர்பார்க்காத தருணத்தில் குமரி மாவட்டம் சாமித்தோப்பில் சர்வதேச க்ரீன்பீல்ட் விமான நிலையம் அமைக்க சுமார் 800கோடி ஒதுக்கப்பட்டு ஆய்வு  தொடங்கப்பட இருக்கிறது……

 

7. மாநில மற்றும் மாவட்ட சாலைகள் அனைத்தும் தேசிய சாலை தரத்தில் புதுபி க்கப்பட்டுள்ளது…..

8. கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10கோடி மதிப்பில்  சுசீந்திரம் புறவழிசாலை அமைக்க பட்டுள்ளது…..

 

 9. நாகர்கோவில் நகரின் போக்குவரத்துக்கு நெரிசலுக்கு  தீர்வாக சுமார் 300கோடி மதிப்பில்  கலெக்ட்டர் அலுவலகம் முதல் கோட்டார்  வரை பறக்கும் சாலை திட்டம் ஆய்வு  முடிந்து ஜனவரியில் பணி தொடங்கப்பட உள்ளது….

 

10.மண்டைக்காடு பகவதி அம்மன்  கோவில் தங்க தேர் அமைக்க 18 கோடி ஒதுக்கப்பட்டு பணி நடைபெறுகிறது……

 

11.மதுரை -நாகர்கோவில் ,திருவனந்தபுரம்-  கன்னியாகுமரி  இடையே சுமார் 1800கோடி மதிப்பில் இரட்டை  ரயில் பாதை அமைக்க மத்திய அரசு அனுமதி தரப்பட்டு  பணி தொடங்கப்படவுள்ளது……

 

குறிப்பு: இவை அனைத்தும் இந்த 3 ஆண்டுகளில் செய்த சாதனை…

 

தமிழகத்தில் பிஜேபி கு எதிராக போராடும்  போராளிகளே நீங்கள் யாருக்கு வாக்களிக்குறோம் என்று கூட தெரியாமல் 38 MPகளை  தேர்தெடுத்தீர்கள்…அனால் குமரி மக்கள் ஒரே ஒரு பிஜேபி MP ஐ தேர்ந்தெடுத்தோம்….பாருங்கள் நிகழும் சாதனையை……..ஒரே ஒரு MP ஆல் இத்தனை செலவில் இவ்வளவு திட்டங்கள் கொண்டுவர முடியும் என்றால் ஏன் நீங்கள் தேர்ந்தெடுத்த MP MLAகளால் ஒரு சிறிய திட்டத்தை கூட கொண்டுவரமுடியவில்லை.யோசியுங்கள் தமிழர்களே…  ……….

 

குமரி மக்கள் கொடுத்துவைத்தவர்கள்…..

Tags:

Leave a Reply