போலிவழக்கு புனைந்து, மோடியையும், அமித்ஷாவையும் விரட்டோ விரட்டென்று விரட்டி தொல்லைக் கொடுத்தது காங்கிரஸ் அரசாங்கம்!

மோடி மீது மட்டும் 5விசாரணை கமிஷன்கள் 10 வருட காங்கிரஸ் ஆட்சியில்!, ஆனால், அவர்கள் ஓடி ஒழியவில்லை! நள்ளிரவில் நீதிமன்றக்கதவை தட்டவில்லை! முன்ஜாமீன் வாங்க வில்லை!

ஐயையோ பழிவாங்குகிறார்களே என்று கூச்சல் போடவில்லை! கோபேக் மன்மோகன் என்று பலூன் விட வில்லை! கட்சிக்காரர்களுக்கு 200 ஓவா கொடுத்து ட்ரெண்டிங் செய்ய வில்லை!

வழக்குகளை வலிமையாக எதிர் கொண்டார்கள்! அடிமைகள் அரசு நடந்த காலத்திலேயே நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு வெளியே வந்தார்கள்!, கொஞ்சம் யோசியுங்க மக்களே! . . .

பெயிலுக்காக பலமுறை கோர்ட்வாசல் சென்று, இன்று ஓடி ஒளியும் சிதம்பரம் எங்கே?, தன்னை பொய்வழக்கில் சிக்கவைத்து 9 மணி நேரமாக கேட்ட கேள்விக்கு பதிலளித்த மோடியின் நேர்மை எங்கே?

Comments are closed.