மக்களை பாதிக்கும் வகையில் போக்கு வரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவது சரியல்ல என பா.,ஜனதா மாநிலை தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். கிண்டி ராஜ் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரை மரியாதைநிமித்தமாக சந்தித்ததாக கூறினார். போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனையை அரசு சரியாக கையாண்டிருக்க வேண்டும் என்றார்.

Leave a Reply