முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியும் ஏற்கத்தயாராக இல்லை என, பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியிருக்கிறார்.

நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடு துறையில், கட்சி பிரமுகரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசியவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply