மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, டில்லி ராஜ் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி,துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply