மகாராஷ்டிராவில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப் படுவதாக முதல்வர் பட்நாவீஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: விவசாயிகள் வாங்கிய கடனில் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். 90 சதவீத விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இதனால் 89 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள். ரூ.34 ஆயிரம் கோடி மதிப்பிலான விவசாய கடன் தள்ளபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply