மத்திய பட்ஜெட்டில், விவசாயம் மட்டுமின்றி, கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 10 கோடி குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு தலா, ஐந்துலட்சம் ரூபாய்க்கான, இலவச மருத்துவ காப்பீடு அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டாகவே இதைபார்க்கிறேன்.


நிதிஷ் குமார் பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்

Tags:

Leave a Reply