மக்கள் நலம்சார்ந்த கண்ணோட்டத்தோடு கடமையாற்ற வேண்டும் என, புதிய ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.

2017ம் ஆண்டில் ஐஏஎஸ் படிப்பை நிறைவுசெய்து மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை அதிகாரிகளாக பணிபுரிந்துவரும் 169 ஐஏஎஸ் அதிகாரிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடி பேசிய போது மக்கள் நலம்சார்ந்த திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும், நேர்மையுடன் கடமையாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Comments are closed.