மத்திய அரசின்பட்ஜெட், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு புதியசிறகுகளை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இதன் மூலம், அவர்கள் தங்கள் இலக்கை வேகமாக அடையமுடியும். விவசாயிகளின் விளை பொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை உயர்த்தப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

–அமித் ஷா தேசிய தலைவர், பா.ஜ.,

Leave a Reply